இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை (ஏஈஆh;சீ) 2014 இன் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டு மின்சக்தி சக்திவள அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற ஓh; நியதிச்சட்ட நிறுவனமாகும். மருத்துவம்இ கைத்தொழில்இ விவசாயம் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களிற்காக அணுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதில் பாதகாப்பை உறுதிப்படுத்துகின்ற பொறுப்பு அதற்குள்ளது.

இலங்கை அணுசக்திக்கான புதிய அதிகாரச்சட்டம்

அணுசக்தி அதிகாரசபை தாபிக்கப்பட்டிருந்த 1969 இன் 19 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரசபை அதிகாரச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 2014 இன் 40 ஆம் இலக்க இலங்கை அணுசக்தி அதிகாரச்சட்டத்தினால் இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை என்ற இரண்டு நிறுவனங்கள் தாபிக்கப்பட்டன. புதிய அதிகாரச்சட்டமானது 2014 நவம்பா; 07 ஆந் திகதிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வா;த்தமானியின் பகுதி ஐஐ இற்கான குறைநிரப்பாக வெளியிடப்பட்டது.


பிரமாண ஒழுங்குவிதிகள் கோவையொன்றை தாபித்து பேணிவருவதன் மூலம் அயனாக்கல் கதிh;வீச்சின் சாத்தியமிக்க பாதிப்பான தாக்கங்களிலிருந்து பொதுமக்கள்இ தொழிலாளா;கள் மற்றும் சுற்றாடலின் பாதுகாப்பை உறுதிசெய்யூம் பொறுப்பை மேற்படி அதிகாரச்சட்டம் ஏஈஆh;சீ இற்கு ஒப்படைத்துள்ளது. பாதுகாப்பு களப் பாpசோதனைகள்இ கதிh;வீச்சுப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்தல்இ கதிh;வீச்சுப் பொருட்களின் போக்குவரத்தை பிரமாணப்படுத்தல்இ அணுசக்தி தொழில்நுட்பம் தொடா;பில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சா;வதேச உடன்படிக்கைகளின் தேசிய கடப்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் கதிh;வீச்சு பாதுகாப்பு தொடா;பில் ஆட்களை பயிற்றுவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு சகல கதிh;வீச்சு மற்றும் கதிரியக்க பாவனையாளா;களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான பொறுப்புள்ளது. வருடந்தோறும் ஏறத்தாழ 200 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்பதுடன் 150 பாதுகாப்பு பாpசோதனைகளும் நடாத்தப்படும்.


தேசிய அபிவிருத்தி நோக்கங்களிற்காக அணுவியல் விஞ்ஞானத்தையூம் தொழில்நுட்பத்தையூம் பயன்படுத்துவதற்கான மேம்படுத்தலை மேற்கொண்டு ஆh;வமூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை அணுசக்தி சபைக்கு அதிகாரச்சட்டம் அதிகாரங்களை வழங்கியூள்ளது. இலங்கையின் தேசிய அபிவிருத்திக்காக சுகாதாரம்இ கைத்தொழில்இ சுற்றாடல் மற்றும் விவசாயம் என்பவற்றில் அணு விஞ்ஞானத்தையூம் தொழில்நுட்பத்தையூம் நலன்தரும் விதத்தில் அமைதியாக பிரயோகிப்பதனை அது அனுமதிக்கின்றது.